குஜராத்தில் உயிர்பலி சடங்கு – அச்சத்தில் மக்கள்!!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டம் வின்ச்சியா கிராமத்தில், ஹேமுபாய், ஹன்சாபென் எனும் தம்பதி வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகள், தலைவெட்டும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தயாரித்த அந்த இயந்திரத்தில் அவர்களுது தலையை, அவர்களே விட்டு வெட்டிக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜ்கோட் காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆய்வாளர் இந்திரஜித்சின் மற்றும் காவலர் ஜாடஜே, விசாரணை செய்துள்ளனர். இந்த … Read more