நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் … Read more

குஷ்பூ, மீனாவுடன் குத்தாட்டம் போடும் ரஜினி..அண்ணாத்த படத்தின் மருதாணி பாடல் வெளியீடு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

”சிதம்பர ரகசியம் போல் என்னிடமும் ஒரு ரகசியம் உள்ளது” – ட்விஸ்ட் வைத்த குஷ்பு

அனல் பறக்கும் தேர்தல் களத்தில் சிதம்பரம் ரகசியம் போல் தன்னிடமும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறி அனைவரது கவனத்தையும் நடிகை குஷ்பு திசைத்திருப்பியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்பாளராக தன்னை அறிவித்த நாளில் இருந்து வீதி வீதியாக செல்லும் குஷ்பு தனக்கான வாக்குகளை சேகரித்து வருகிறார். செல்லும் வழியில் சிறுவர்களுடனும், பெண்களுடனும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க செல்பி எடுத்தப்படி வாக்கு சேகரிக்கும் குஷ்பு டீ … Read more

இது வேற லெவல் பிரச்சாரம் போலிருக்கே..? -ஓட்டுக்காக பிரபல நடிகையின் செயல் வைரல்..!

திமுகவின் இரும்புக்கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு பிரச்சாரத்தின் போது ஒருவரது வீட்டிற்குள் சென்று தானே டீ போட்டி அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் போட்டிப்போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை கலகலக்க செய்கின்றனர். தொகுதி வாரியாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள் துணி துவைப்பது, இஸ்திரி செய்து கொடுப்பது, சமைத்து … Read more