கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!!
கலப்பு திருமணம் செய்த தம்பதி தீக்குளிக்க முயற்சி!! சமாதானம் செய்த போலீஸ்!! முத்துசாமி மற்றும் அவர் மனைவி நாகூர் ஆசியான் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும் இருவரும் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி பகுதிலுள்ள பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொள்ள தங்களின் மனுவை கொண்டு வந்திருந்தார்கள். அப்போது முத்துசாமி மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். … Read more