மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Free laptops for students! Sudden announcement issued by the Chief Minister!

மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்று காரணமாக மக்கள் நலன் கருதி அந்தந்த மாநில அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்தியது.அதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டது.அவர்களுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடந்த வண்ணமகதான் உள்ளது.இந்நிலையில் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.அதில் பல திட்டங்களுக்கு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த ஒப்புதல்கள் கீழ்க்கண்டவற்றில் காணலாம்: இந்த கூட்டத்தில் ஆந்திரா முழுவதும் கால்நடைகளுக்கு மொபைல் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு … Read more

மாணவர்களே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வினால் மாணவர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சரியாக படிக்க முடியாமல் அதற்கான பயிற்சிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் சரி, பொதுமக்களும் சரி எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த நீட் தேர்வு முக்கியமாக கருதப்படுவதால் அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற பல்வேறு திட்டங்களை செயல் முறை படுத்தி வருகிறது. பயிற்சி பள்ளியில் இருந்து … Read more

தனியார் கம்பனியால் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள லேப்-டாப்கள்

சார்ஜா தொழிற்பேட்டை பகுதியில் அதிக அளவில் தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு லேப்-டாப்களை காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், அந்த வீடியோ பதிவுகள் அடங்கிய டிஜிட்டல் கருவியையும் காணவில்லை. அங்கு கைரேகை உள்ளிட்ட எந்த ஒரு தடயமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் … Read more