வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் - அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!!

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதல்வர் விளக்கம் – அதிருப்தியில் பாமக வெளிநடப்பு!! வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது என்பது தற்பொழுது வரை ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது.எதிர்கட்சியாக இருக்கும் அதிமுக முன்பு ஆட்சியில் இருக்கும் பொழுது 10.5 இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டது.ஆனால் அதனை அனுபவிப்பதற்கு முன்னதாகவே பலரும் அதனை முடக்கிவிட்டனர்.இந்த வழக்கானது உச்சநீதிமன்றம் வரை சென்று தற்போது அது தமிழக அரசு கைக்கு வந்துள்ளது. இவ்வாறு வந்த பொழுதும் மிகவும் எளிமையான முறையில் வன்னியர்களுக்கான … Read more

இன்னும் ஒரு வாரம் தான் சட்டமன்ற கூட்டத் தொடர்! முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேச்சு!!

ஒரே நாளில் 5 துறைகள் மானியக் கோரிக்கை விவாதிப்பது 3 ஆண்டுகளில் நடக்காதது. சிறு பான்மை நலத்துறை, மெட்ரோ என முக்கிய துறைகள் எல்லாம் மானிய கோரிக்கை விவாதிக்கப்பட்டது. ஒரே நாளில் எப்படி குறைகளையும், நிறைகளையும் விவாதிப்பது. பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கு 5 நிமிடங்களுக்கு மேல் சட்டமன்றத்தில் நேரம் கொடுக்கப்படுவதில்லை. எதிர்கட்சி தலைவர் சட்டமன்ற உரையினை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவதில்லை.சட்டமன்றத்தில் ஜனநாயாக படுகொலை நடக்கிறது. 51 ஆண்டுகால அதிமுகவில் 31 ஆண்டு கால ஆட்சியில் எந்த சிறுபான்மையினருக்கும் தீங்கு … Read more

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்! 

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!  சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக இரண்டு சூப்பரான திட்டங்களை அறிவித்துள்ளார். அமைச்சரான பின்உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதலாவது சட்டசபை கூட்டத் தொடராகும். இதில் பேசிய அவர் நிறைய திட்டங்களை அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ … Read more