பற்களை பாதுகாக்க நான்கு டிப்ஸ்! கண்டிப்பாக நீங்களும் ட்ரை செய்யுங்கள்!
பற்களை பாதுகாக்க நான்கு டிப்ஸ்! கண்டிப்பாக நீங்களும் ட்ரை செய்யுங்கள்! பொதுவாக ஒருவருக்கு முகத்தில் அழகு என்பது அவர்களின் பற்களால் கூட வெளிப்படும். அவ்வாறு அழகை வெளிப்படுத்த உதவும் பற்களை நாம் எப்படி பாதுகாப்பது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பற்களை பாதுகாக்க உதவும் பொருட்கள்: எலுமிச்சை சாறு கேரட் ஆரஞ்சு தோல் புதினா இலை நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பொழுது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பல் துலக்கினால் பற்களில் … Read more