துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அமைதியாக செயல்பட வேண்டிய நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. நிதி வந்து சேர்வதற்கு காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் போதுமானவரை குடும்ப ஒற்றுமையை கருதி அனுசரிச்சு செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. … Read more