மருதாணி வைத்து 10 நிமிடத்தில் அழகாக உங்க கை சிவக்க வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!
மருதாணிக்கு ஆசைப்படாத பெண்களே கிடையாது என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மருதாணி ஒன்றை போட்டுக் கொண்டு நன்றாக சிவக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருப்பார்கள். மருதாணி வெறும் அழகுக்காக மட்டும் இல்லாமல் இதை கைகளில் வைத்துக் கொள்ளும் பொழுது உடல் சூட்டை தணிக்கும். அதேபோல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் மருதாணி இலைகள் பயன்படுகின்றன. இந்த மருதாணி வைத்து பத்து நிமிடத்தில் உங்கள் கை சிவக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் … Read more