உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

உங்கள் வீட்டில் பல்லி தொல்லையா? விரட்டுவதற்கு இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

வீட்டில் பல்லி அதிகமாக இருப்பது மிகவும் பொதுவான ஒன்று. பல்லிகளைப் பார்த்து பயப்படுபவர்கள் இன்றும் பலர் உள்ளனர். இந்தப் பல்லி தொந்தரவுகளிலிருந்து விடுபட சில எளிய வழிகள். இதில் ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள பல்லியை எளிதில் விரட்டலாம். பூண்டு: பூண்டு பற்களை அரைத்து அதன் நீரை பல்லி அதிகம் வரும் இடங்களில் தெளித்தால் அந்த இடத்தில் மீண்டும் பல்லி வராது. முட்டை ஓடு: பல்லி வரும் இடங்களில் உடைத்த முட்டை ஓட்டை … Read more

ராஜபோகம்

ராஜபோகம்

ராஜபோகம் முதலில் எல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே இட்டிலியும் தோசையும் காண முடியும். எங்க வீட்ல இட்லி செஞ்சிருக்காங்க என பக்கத்து வீட்டு சிறுவர்களை அழைத்து சாப்பிடச் சொல்லும் அளவிற்கு பெரிய விஷயம் இட்லி,தோசை என்பது.   அன்றைய காலத்தில் சாதாரண மக்களின் உணவானது வரகு, தினை, கம்பஞ்சோறு, கேழ்வரகு போன்ற தானியங்களின் கஞ்சி மட்டுமே . அரிசி சோறு என்பது ராஜபோகத்தில் ஒன்று. ராஜபோகம் என்றால் மன்னர்கள் மட்டும் சாப்பிடக்கூடிய உணவாக இருந்தது.   நெய், … Read more

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகின் பணக்காரன் முதல் ஏழை வரை மனிதர்களாய் பிறந்தவர் அனைவரும் பாடுபடுவது அந்த ஒரு ஜான் வயிற்று உணவுக்கு தான்.ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நாம் எதுக்காக சம்பாதிக்கிறோம் என்பதனை மறந்து விடுகின்றோம்.ஏனெனில் நாம் முறையாக சாப்பிடுவதையே விட்டு விட்டோம் என்றே கூறலாம்.எத்தனை பேருக்கு தெரியும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று?வாங்க அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 1.கிழக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் நல்ல ஞானம் … Read more

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!!!

பெண்கள் இந்த ஆறு விஷயங்களைக் கடைப்பிடித்தால் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்!! குடும்பத்தில் சந்தோஷம் ஆகட்டும் மற்ற எந்த விஷயங்கள் ஆகட்டும் அந்த குடும்ப பெண்ணினை பொருத்தே அமைகிறது.குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர்.ஒரு குடும்பத்தின் ஆணிவேராக திகழ்பவர் ஒரு பெண் ஆவாள்.ஆணிவேராக திகழும் குடும்பப்பெண்கள் தனது குடும்பத்தில் சந்தோஷம் நிலவ இந்த ஆறு விஷயங்களை கடைபிடித்தாலே போதும். அந்த ஆறு விஷயங்கள்: பெண்கள் காலை எழுந்தவுடன் சுறுசுறுப்பாக … Read more

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ?

உடல் பருமனுக்கு சிகிச்சை உண்டா ? நம் மக்களுக்கு பொதுவாகவே ஓர் எதிர்பார்ப்பு உண்டு ,எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒரே நாளில் ஒரே மாத்திரையில் சரியாக வேண்டும் என்றே பேராசைப்படுவார்கள்.உடல் பருமன் விஷயத்திலும் அப்படித்தான்.தொடர்ச்சியாக உடல் எடை குறைய வேண்டுமென்றால் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிர்சியுமே ஒரே தீர்வு.மருந்து மாத்திரைகளை தவிர்த்து, உடல் பருமனுக்கான சிகிச்சை என்று பார்த்தல் அறுவைச் சிகிச்சை முறையைச் சொல்லலாம். தாங்களாகவே உடல் எடையை குறைக்க முடியாதவர்கள்,கடுமையான உடல் பருமனால் பாதிக்கப் பட்டவர்களுக்கு … Read more