சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!!

சிறப்பாக முடிந்த ஓணம் பண்டிகை!!  665 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை!! கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை நடந்து முடிந்ததை அடுத்து மதுபானங்கள் 665 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தில் அனைத்து மக்களாலும் விமர்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஓணம் பண்டிகையும் ஒன்று ஆகும். ஓணம் பண்டிகையால் கேரளா மாநிலமே விழாக்கோலம் பூண்டது. கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி 10 நாட்களாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. பத்தாவது நாளான ஆகஸ்ட் … Read more

நட்சத்திர விடுதிகளில் இனிமேல் இந்த கட்டணம் உயர்வு!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! 

from-now-on-this-rate-hike-in-star-hotels-tamil-nadu-government-action-announcement

நட்சத்திர விடுதிகளில் இனிமேல் இந்த கட்டணம் உயர்வு!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!  மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது நட்சத்திர விடுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் பெறுவதற்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வின் அடிப்படையில் பைவ் ஸ்டார் தரத்திலான ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற கட்டணம் இதுவரை இருந்த கட்டணமான ரூ.20 லட்சத்திலிருந்து 5 லட்சம் அதிகரித்து 25 … Read more

டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Change in Tasmac operation time! The order issued by the High Court!

டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் மாற்றம்! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கடந்த 2019 ஆண் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யபடுகின்றது.பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.மது அருந்தும் பழக்கத்தில் ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் தான் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் மது … Read more

ஒருவருக்கு இனி இத்தனை பாட்டில் சரக்கு தான்… டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களுக்கு கட்டுப்பாடு…!

Tasmac

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பிரச்சாரம், பொதுக்கூட்டம் என கூட்டம், கூட்டமாக குவியும் தொண்டர்களை குஷியாக்குவதற்கு கோழி பிரியாணியும், குவாட்டாரும் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகிறார்கள். தேர்தல் நேரம் என்றாலே பணத்தை விட அதிக அளவில் மதுபானங்களின் விநியோகம் தான் களைக்கட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றிலிருந்தே நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவை தடுக்க … Read more