MP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக?
MP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக? ஒருவழியாக புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! தோல்வி பயம் காரணமாக வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்ட திமுக கடைசியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வாயிலாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக விரும்பவில்லை என்று கண்டனம் தெரிவித்துவிட்டார். இருந்தபோதிலும் விடாப்பிடியாக மாநில தேர்தல் … Read more