மதுக்கடையில் மர்ம வேலை பார்க்க வந்த புள்ளிங்கோ : பூட்டை தொட்டதும் பூதம் கிளம்பியதால் பரபரப்பு..!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது விருக்கல்பட்டி கிராமம். உடுமலைப்பேட்டை நகரை விட்டு வெளியில் அமைந்துள்ளது இந்த விருக்கல்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த மதுக்கடை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிய இருந்துள்ளது. இதற்கிடையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வந்தது. மேலும் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போதைக்காக … Read more