வெளியான அந்தரங்கம்!! 308 பெண்களுடன் இருந்த லியோ பட நடிகர்!!
வெளியான அந்தரங்கம்!! 308 பெண்களுடன் இருந்த லியோ பட நடிகர்!! இப்பொழுது தளபதி விஜய் அவர்கள் ,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படம் தற்பொழுது முடிவடையும் நிலையில் உள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ம் தேதி லியோ படத்தின் முதல் பாடலை வெளியிடுவதற்கான பணியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படமானது உச்சகட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்துகிறது. … Read more