லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன?

லைகா சுபாஷ்கரனை சந்தித்த நடிகர் அஜித்… பின்னணி என்ன? நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா சென்றிருந்த போது அங்கு லைகா சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் – ஹெச் வினோத் ஆகிய இருவரும் மூன்றாவது முறையாக அடுத்த படத்தில் இணைந்துள்ளனர். இதையடுத்து இந்த படத்தில் அஜித்தின் தோற்றம் குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவே அது வைரலானது. தற்போது இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இந்த … Read more

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” அடுக்கு மொழியில் பேசி கலக்கிய TR… லண்டனில் இருந்து வெளியான வீடியோ!

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…” அடுக்கு மொழியில் பேசி கலக்கிய TR… லண்டனில் இருந்து வெளியான வீடியோ! தமிழ் திரைப்படத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றி வருபவர் டி ராஜேந்தர். இவர் திரைதுறை மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பங்களித்துவருகிறார். லட்சிய திமுக என்ற கட்சியை தற்போது நடத்தி வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் டி. ராஜேந்தர் கடந்த மாதம் தீடீரென உடல்நல … Read more

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்!

Will the world face disaster? US Secretary of State Guterres' shocking news!

உலகம் பேரழிவை சந்திக்க நேருமா?அமெரிக்க பொதுச்செயலாளர் குட்டரெஸ் கூறிய அதிர்ச்சி தகவல்! லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் உணவு தட்டுபாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் உலகம் பேரழிவை சந்திக்க நேரும் இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என உலக ஐக்கிய நாடுகள் சபையில் எச்சரிக்கை வெளியிட்டது. அமெரிக்கா நியூயார்க் நகரில் பேசிய அவர் கடந்த நாட்களாக கொரோனா தொற்று காரணமாகவும் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளாலும் சர்வ தேச அளவில் … Read more

டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்!

New Golden Jubilee love blossoming on dating site! The old man who impressed the student differently!

டேட்டிங் தளத்தில் மலர்ந்த புதிய கோல்டன் ஜூப்ளி காதல்! வித்தியாசமாக மாணவியை கவர்ந்த கிழவர்! காதலுக்கு வயது எப்போதும் தடை இல்லை என்பது போல தற்போது ஒரு ஜோடி இணை சேர்ந்துள்ளது. அதுவும் 57 வயது வித்தியாசத்தில் அந்த ஜோடி காதலிக்க தொடங்கி உள்ளது. மேலும் இந்த காதல் உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயது பெண் 77 வயதான வாலிபரும் காதல் செய்து வருகின்றனர். 18 வயதான ஜோ மியான்மர் நாட்டில் வசித்து … Read more

‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதை’ தட்டி செல்ல தடம் பதிக்க போகும் தமிழகத்து தாரகை..!!!

லண்டன்: நமது பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், அதற்கான சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குவோருக்கு ‘எர்த்ஷாட்’ என்ற பெயரில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தான் இந்த பரிசை உருவாக்கினார். இந்த பரிசு, ‘சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது’என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்படும் 5 பேருக்கு தலா 1 மில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் ஆஸ்கார் … Read more

நடு வானில் பிறந்த குழந்தை!

பொதுவாக ஆரோக்கியமான கர்ப்ப காலத்தில், 36 வாரங்கள் வரை விமானத்தில் செல்வது பாதுகாப்பானது. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான விமான நிறுவனங்கள் 36 வது வாரத்திற்கு முன் வரை கர்ப்பிணிப் பெண்களின் மூன்றாவது டிரைமிஸ்டெர் வரை உள்நாட்டில் பறக்க அனுமதிக்கின்றன. சில சர்வதேச விமானங்கள் 28 வாரங்களுக்குப் பிறகு பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. காற்றழுத்தம் மற்றும்/அல்லது ஈரப்பதம் குறைவது உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும். ஆனால் விமானத்தில் செல்வதினால் கருச்சிதைவோ, அல்லது வேறு ஏதேனும் பாதிப்போ ஏற்படும் … Read more

லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!

லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 … Read more

மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணம்! லண்டனுக்கு பறக்கும் ஸ்டாலின்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் திமுக தலைவர் ஸ்டாலின் சிகிச்சைக்காக தனி விமானத்தில் லண்டன் புறப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. வருடந்தோறும் லண்டனுக்கு சென்று மருத்துவ பரிசோதனையை செய்துகொண்டு இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த வருடம் ஜனவரி மாதம் அவர் லண்டனுக்கு செல்வதாக இருந்தது ஆனாலும் கொரோனா தொற்று அந்த சமயத்தில் வெளிநாடுகளில் அதிக அளவில் இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது அதன் பின்பு ஜூன் மாதத்தில் லண்டன் சென்றாக வேண்டும் … Read more

லண்டனுக்குப் பறந்த ப்ளட் சாம்பிள்! என்ன ஆயிற்று ஸ்டாலினுக்கு திமுகவில் பரபரப்பு!

ஆண்டுக்கு ஒரு முறை லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அங்கு செல்வதாக இருந்தது. ஆனாலும் கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்தில் லண்டன் செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், ஆனால் பொது முடக்கம் அறிவித்ததால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டு இருந்த காரணத்தால், என்ன செய்வது … Read more

மஹாராஜா ஜெய் சிங்கிடம் அசிங்கப்பட்ட ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் : வரலாறை பின்னோக்கி பார்ப்போம்!

ஒருமுறை ராஜா ஜெய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்றிருந்தார், அங்கு சாதரணமாக தெருவில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார். அங்கிருந்து ஷோரூம் ஊழியர்கள் இவர் ஒரு மன்னர் என்பதை அறியாமல்ஒரு ஏழை இந்திய குடிமகனாக நினைத்து அவரை அடித்து விரட்டினர். இதனால் கோபமடைந்த ராஜா தனதுஓட்டல் அறைக்கு சென்று பிறகு சில மணி நேரம் கழித்து தனது … Read more