மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

மலை உச்சியில் தனது காதலை வெளிப்படுத்திய காதலன், நிகழ்ந்த விபரீதம்!

ஆஸ்திரிய நாட்டின் கரீந்திய நகரில் 27 வயது உடைய வாலிபர் 32 வயது நிரம்பிய பெண்ணை காதலித்து வந்தார். காதலியிடம் தனது காதலை கூற விரும்பிய அந்த வாலிபர் பால்கெர்ட் என்ற மலை உச்சியில் தனது காதலை தன் காதலியிடம் கூற விரும்பி மலை உச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு காதலன் தனது மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 650 அடி மலை உச்சியில் நின்று தன் காதலியிடம் “தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று கேட்க … Read more

இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் அனிருத். இவர் 2012ஆம் ஆண்டு தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.அதில் அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும்  பிடித்தது பெரிய ஹிட் அடித்தது.அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு பெரிய கதாநாயகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று அனிருத் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும்  இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு … Read more

காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர் ஆக பணிபுரிந்தார், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு  கிடைத்ததன் மூலம் பெரிதும் பிரபலமாகியுள்ளார். தற்போது இவர்  பிரெண்ட்ஷிப்  உள்ளிட்ட 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு சக போட்டியாளரான சரவணன் மீனாட்சி பிரபலம் கவிதை காதலித்து அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பினால் அந்த காதலை பிரேக் … Read more

இப்படிப்பட்ட மனிதரே அன்பு காட்டுகிறாரே?

இப்படிப்பட்ட மனிதரே அன்பு காட்டுகிறாரே?

டோனியும் ரெய்னாவும் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது.  டோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, அவரை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார். அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள் இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற மோடி என்று எழுதியுள்ளார். இது குறித்து சுரேஷ் ரெய்னா நாங்கள் ஆடும் போது … Read more

ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு பிரபலமான ஒரே நடிகை ஓவியா. இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த ஒவ்வொரு செயல்களுமே பிரபலமானது. இவருடைய ” திரும்பிகோ ஸ்பிரே அடிச்சிடுவேன்”, “ நீங்க கொஞ்சம் சட்டப்”  இதுபோன்ற டயலாக் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது. அதன்பின் இவருடைய காதல் தோல்வியால் அந்த நிகழ்ச்சியிலேயே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். அவரைத் திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேர்க்கும்படி பல … Read more