புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!!

புதிய பயிற்சியாளரை நியமித்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி!! இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எல்.எஸ்.ஜி எனப்படும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அறிமுகமானது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் அவர்கள் … Read more

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை!!

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. 2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ல்கோனோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் புதிதாக அறிமுகமானது. அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்தது. 4 முறை சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்ற ஆண்டு … Read more

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி! நேற்று அதாவது மே 24ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அவர்களின் அதிரடியான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 24ம் தேதி சென்னையித் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் … Read more

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா! நேற்று மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அதாவது மே 24ம் தேதி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இன்று இரவு நடக்கவிருக்கும் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் … Read more

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியான அணி கிடையாது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கூறியுள்ளார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இன்று அதாவது மே 23ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் … Read more

தனி ஒருவனாக போராடிய ரிங்கு சிங்!! போராடி தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!!

Ringu Singh fought alone!! The Kolkata Knight Riders team was defeated!!

தனி ஒருவனாக போராடிய ரிங்கு சிங்!! போராடி தோல்வி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!! நேற்று அதாவது மே 20ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணி போராடி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. இதையடுத்து லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்!!

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல்! இன்று இரண்டு போட்டிகள்! இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து அணிகளும் தங்களது பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை பெற கடுமையாக விளையாடி வருகின்றது. இன்று நடக்கும் முதல் போட்டியில் டேவிட் வாரனர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி டெல்லியில் இன்று மாலை … Read more