மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!!
மூன்றே பொருட்களில் முன்னூறு நன்மைகள்!! கண்டிப்பாக ட்ரை பண்ணுங்க!! நம் உடலில் இதயம் கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய மூன்று உறுப்புகளும் எவ்வளவு முக்கியமானது என்று அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மூன்று உறுப்புகளையும் நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பதிவில் இதயம் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய மூன்று உறுப்புகளையும் சுத்தம் செய்யக்கூடிய ஒரு வீட்டு வைத்தியத்தை பார்ப்போம். இந்த ஒரே மருத்துவம் மூன்று உறுப்புகளிலும் இருக்கக்கூடிய கழிவுகளை சுத்தம் செய்து வெளியே … Read more