ஜெயலலிதாவையே தூக்கி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அதிரடியாக செயல்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடையே அவருடைய ஆதரவு பெருகி வருகிறது. அதோடு அவர் மேற்கொண்டுவரும் பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, பொது மக்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட வியக்கும் விதத்தில் ஒரு சில விஷயங்களை அவர் மேற்கொண்டு வருகிறார், அதோடு நோய் தொற்று தடுப்ப்பிலும் அவருடைய நடவடிக்கை பொதுமக்களிடையே … Read more

முதலமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை! பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி.

மாநில முதலமைச்சர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக முதல்வர் ஒரு இடத்திற்கு சென்றால் அவர் வாகனத்திற்கு பின்னால் அவர் பாதுகாப்பிற்காக பல வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அத்துடன் முதல்வர் செல்லும் வழியில் மற்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முதலமைச்சர் சென்ற பின்னர் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றது. அதோடு முதலமைச்சர் ஒரு வழியில் செல்கிறார் என்றால் அந்த வழியில் மற்ற வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்படுவதால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் … Read more

வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் அதிரடி உத்தரவு!

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து தமிழகத்தில் பல விஷயங்களை செயல்படுத்தி வருகிறது இதனால் பொதுமக்களிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தமிழில் அர்ச்சனை, அதோடு இன்னும் பல விஷயங்களை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.அதோடு மாவட்டங்கள் தோறும் இந்த திட்டங்களை முறையாக செயல்படுகிறார்களா என்பதையும் முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் … Read more

7 பேர் விடுதலை! சூசக தகவல் தெரிவித்த அமைச்சர்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வருகிறது. ஆனால் அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவும் சரி, பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்ற சமயத்தில் 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசு முடிவு எடுத்துக் … Read more

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்!

Why webcam does not fit in polls? Former ADMK minister buys DMK right-left

வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தாது ஏன்? திமுகவை ரைட் லெப்ட் வாங்கும்  முன்னாள் அதிமுக அமைச்சர்! தமிழ்நாட்டில் பத்தாண்டுகள் கழித்து தற்போத் தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது.ஆட்சி அமர்த்திய முதல் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.இருப்பினும் ஓர் திட்டம் மூலம் விலைகளை குறைத்தால் மறைமுகமாக  அடுத்த ஏதோ ஒன்றில் விலையை உயர்த்திவிடுகின்றனர்.இவ்வாறு இவர்கள் செய்யும் திட்டத்தை பற்றி சுற்றுவட்டாரங்கள் பேசி வருகிறது.அந்தவகையில் தற்போது 9 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.அந்த 9 மாவட்டங்களில் ஊராக உள்ளாட்சி தேர்தல் தற்போது … Read more

கடவுள் இல்லை என்ற காலம் போய் ஆன்மிகம் பக்கம் திரும்பும் ஸ்டாலின் குடும்பம்!

பேரறிஞர் அண்ணாவால் திமுக தோற்றுவிக்கப்பட்ட போதும் சரி, அதன் பின்னர் அவரால் அந்த கட்சி வழி நடத்தப்பட்ட போதும் சரி, அவர் காலத்திற்கு பின்பு கருணாநிதியால் அந்த கட்சியை வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் சரி, அந்தக் கட்சி ஒரே ஒரு கொள்கையை மட்டும் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தது. அந்த கட்சி அப்படி உறுதியாக வைத்திருந்த கொள்கையின் அடிப்படையிலேயே பலமுறை ஆட்சியையும் கைப்பற்றியிருக்கிறது.. அதாவது தந்தை பெரியாருக்கு பின்னர் மூடநம்பிக்கை என்பதை சாராத ஒரு கட்சியாகவும், கடவுள் நம்பிக்கை … Read more

ஆயிரம் வேலைகளுக்கு மத்தியிலும் சுறுசுறுப்பை இழக்காத முதலமைச்சர்!

ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வது, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடுவது, அமைச்சரவை கூட்டங்களை கூட்டுவது, பட்ஜெட் தாக்கல் செய்வது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் .இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளில் ஐந்து நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் தன்னுடைய வேலைகளை பரபரப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பலமுறை இலண்டன் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த வருடம் சிகிச்சைக்காக லண்டன் … Read more

முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின்!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் பல விஷயங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. அதன்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது மற்றும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படுவது, கல்லூரிகள் செயல்படுவது, உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் அடங்கும். அதோடு தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கிராமசபை கூட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு … Read more

வீரபாண்டி ராஜாவின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ந்த முதலமைச்சர்! சேலம் விரைந்தார்!

திமுகவின் முன்னாள் அமைச்சருமான சேலத்து சிங்கம் என்ற அழைக்கப்படக்கூடிய வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும் திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா இன்று தன்னுடைய பிறந்த நாளிலேயே மாரடைப்பு காரணமாக, மரணம் அடைந்தது திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கிராமசபை கூட்டத்திற்காக மதுரை சென்று இருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வீரபாண்டி ராஜாவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். மிக இளமைக் காலத்தில் செழியனை இழந்தோம் என்று மருத்துவமனை வாசலில் … Read more

இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு திடீர் விசிட் அடித்த முதலமைச்சர்! பரபரப்பில் சேலம் காவல்துறை!

ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தற்போது வரையிலும் பல விஷயங்களில் மிகவும் அதிரடியாக செயல்பட்டு வருகின்றார். அவருடைய இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அரசியல் கட்சி தலைவர்கள் இடையையும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரு பாசிட்டிவ் இமேஜ் இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது, அதனை கெடுப்பதற்காக தான் எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, ஆனால் இதுவரையில் … Read more