கழக அரசின் உறுதியான நிலைப்பாடு இதுதான்! சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேச்சு!
உழவர் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் குடியுரிமை சட்டம் ஆகியவற்றை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே கழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று சட்டமன்றப் பேரவையில் ஸ்டாலின் பேசி உள்ளார். எனவே உழவர் நலனுக்காக எதிரான வேளாண் சட்டத்தையும், சிஏஏ ஆகியவற்றையும் தடுக்கக் கோரி எதிர்வரும் நிதிநிலை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் பேசியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பேசியது, “மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி … Read more