தமிழ்நாட்டில் 100 சதவீதத்தை நெருங்கும் நோய் எதிர்ப்பு சக்தி! அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!
சென்னை கிண்டி கிங் மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவு மருத்துவமனை கட்டமைப்பு மற்றும் வசதிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனையின் தலைமை இயக்குனர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 4ம் கட்ட குருதிசார் ஆய்வு முடிவை வெளியிட்ட அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நோய்த்தொற்று … Read more