கோடைக்காலத்தில் சந்திக்கும் கண் பிரச்சினைகள்
கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் நான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறோம். அதில் ஒன்று கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள். கோடைக்காலத்தில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். எனவே நாம் அளவுக்கு அதிகமான தண்ணீரை அருந்த வேண்டும். வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்ப கதிர்கள் நம் சருமத்தை மட்டுமல்லாது நமது கண்ணையும் பாதிக்கிறது. முதலாவதாக கண் வறட்சி. கண்களில் உள்ள நீர்படலம் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினை கோடைக்காலங்களில் மட்டுமல்ல எல்லா பருவ … Read more