காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா?

காந்திக்கு பதில் ராமர் படம் பொறித்த 500 ரூபாய் தாள்..? உண்மையா? உருட்டா? இந்திய சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து அதாவது 1969 ஆம் ஆண்டு “தேசத் தந்தை மகாத்மா காந்தி” அவர்களின் படம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் தாளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ரிசர்வ் வங்கி, ரூபாய் தாளின் முன் பக்கத்தில் காந்தி படத்தை மட்டுமே அச்சடித்து வெளியிட்டு வருகிறது. … Read more

இந்த மாமனிதரால் தான் இந்தியா மீது ஈர்ப்பு வந்தது என்கிறார் ஒபாமா – அந்த மனிதர் யார் தெரியுமா?

ஒபாமா தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதியுள்ளார். அந்த நூலுக்கு “ஏ பிராமிஸ்டு லேண்டு” என்று பெயரிட்டுள்ளார். அந்த நூலில், அவர் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது ராமாயண கதைகள் மற்றும் மகாபாரத கதைகள் போன்ற தமிழ் கதைகளை கேட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமன்றி இந்தியாவின் சிறப்பம்சங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையையும், இரண்டாயிர இனக் குழுக்களையும், அதுமட்டுமின்றி, ஏழுநூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளையும் கொண்டுள்ள ஒரே நாடு இந்தியா என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். … Read more