பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!
பிரபல நடிகர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! மலையாள சினிமாவில் ஹிட் படத்தில் நடித்து வரும் சரத் சந்திரன் இவர் சமீபத்தில் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்து இருந்த சரத் சந்திரன் என்ற நடிகர் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் பிணமாக கிடந்தார்.மேலும்அது தற்கொலை என்கிற கோணத்தில் தான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது மரணத்தை நடிகர் ஆண்டனி வர்கீஸ் போட்டோ வெளியிட்டு உறுதி செய்தார்.தற்கொலைக்கு காரணம் என்ன எனவும் போலீசார் விசாரணை … Read more