தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!
தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலை மலிவான இந்த பழம் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.இதில் கற்பூரவள்ளி வாழை,மொந்தன்,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை,நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை வகைகளில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்த பழம் செவ்வாழை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,அயர்ன்,மக்னீஷியம்,ஃபோலிக் ஆசிட்,உயிர்ச்சத்து,சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து … Read more