லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்!

Is this the next film directed by Lokesh Kanagaraj! Fans are interested!

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கும் படம் இதுதானா! ரசிகர்கள் ஆர்வம்! திரை உலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்குனர்களில் முதன்மையானவராக  வளம் வருகிறார். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆனது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இயற்றிய கைதி,விக்ரம், மாஸ்டர் போன்ற  படங்கள் அதிக வசூலை பெற்று தந்தது. இப்படங்களை பார்த்த ரசிகர்கள் மத்தியில்  இன்றும் பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான நான்காவது … Read more

தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்!

Gift given by Anirudh to Commander Vijay! Shocking fans!

தளபதி விஜய் க்கு அனிரூத் கொடுத்த கிப்ட்! ஷாக்கான ரசிகர்கள்! சமீபகாலமாக அனிருத் மிகப்பெரிய இசை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசை அமைக்காத படங்கள் மிகவும் குறைவாக தான் உள்ளது. டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத் தான் இசை அமைப்பாளராக நியமிக்கின்றனர். விஜய், அஜித், கமல் என பெரிய தலைகளின் படத்தில் இவர் இசை இன்றி இருக்காது. கதையை வைத்து ஓடாத படங்கள் கூட இவரது இசையை வைத்து ஓடி … Read more

3 மில்லியன் லைக்குகளை தெறிக்கவிட்ட ‘வாத்தி கம்மிங்’

தளபதி விஜயின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் அந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஈர்த்தது. கேட்பவரை தாளம் போட்டு ஆட வைக்கும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் , 320 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் வலையொளியில் கடந்துள்ளது. அதிகமான வார்த்தைகள் இல்லாமல் ஆட வைக்கும் இசைகளுடன் கூடிய இந்த பாடல், சிறியவர் முதல் பெரியவர் வரை கவனத்தை ஈர்த்தது. இசையமைப்பாளர் அனிருத்தின் அபரிதமான இசையில், … Read more

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் இருக்கின்ற ஒற்றுமை தற்செயலா? அல்லது திட்டமிடப்பட்டதா?

நடிகர் அஜித்குமார் மற்றும் வினோத் உள்ளிட்டோரின் கூட்டணியில் உருவாகியிருக்கின்ற வலிமை திரைப்படம் இரண்டு வருடத்திற்கு மேலாக நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்த படம் வெளியாவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதோடு இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கின்ற சூழ்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதத்தில் தமிழ்நாட்டில் புதிய வகை நோய்த்தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் … Read more

பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்!

Master movie heroine with boyfriend in the bathroom! Photo goes viral!

பாத்ரூமில் ஆண் நண்பருடன் மாஸ்டர் பட கதாநாயகி! வைரலாகும் புகைப்படம்! மாளவிகா மோகன் மலையாளம் தமிழ் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 2013ம் ஆண்டு மலையாளப் படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் படமான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சூப்பர் ஸ்டாருடன் நடித்த சந்தோஷத்தை அடுத்து இளைய தளபதியுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. 2021 ஆம் ஆண்டு மாஸ்டர் படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் … Read more

வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா! இந்த ஸ்டில்ஸும் பாருங்க….

தமிழில் பச்சைகிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா ஜெர்மையா. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் ஜோதிகா நடித்திருந்தனர். ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்லாமல் பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார். நிறைய ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்களும் பாடியுள்ளார். அதன் பிறகு விஸ்வரூபம், உத்தம வில்லன், … Read more

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more

பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்!

7 year old boy dies tragically due to coach's negligence!

பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பரிதாபமாக உயிரிழந்த 7 வயது சிறுவன்! குழந்தைகளுக்கு சில விளையாட்டுக்கள் பிடிக்கும், சில விளையாட்டுக்கள் பிடிக்காது. பெற்றோர்கள் நாம்தான் அவர்களுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்று பார்த்து சேர்த்துவிட வேண்டும். அவர்களது எதிர்காலம் சிறப்படைய இதுவே ஒரு நல்ல வழியாக இருக்கும். அவர்களுக்கு விருப்பம் இல்லாமல் நாம் அதை செய்யும் போது, அதுவே அவர்களுக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். அவர்களின் எதிர்காலம் சிறக்க நாம் விருப்பப்பட்டால் அவர்களிடமும் அது சரியா என்று … Read more

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்!

Second marriage to Sandy's first wife! Selvara Master for Wedding!

சாண்டி முதல் மனைவிக்கு இரண்டாவது திருமணம்! திருமணத்திற்கு செல்வாரா மாஸ்டர்! இந்த கொரோனா தொற்று காலத்திலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.இந்த வேளையில் பலவித திருமண நிகழ்வுகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்போது சாண்டியின் முதல் மனைவிக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடக்கயிருக்கிறது..சாண்டி மாஸ்டர் என்று அழைக்கப்படும் சாண்டி முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் கலந்துக்கொண்டார்.அதனையடுத்து அதிகளவு பிரபலமடைந்தார்.கெத்து,சண்டக்கோழி 2 போன்ற படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இவ்வாறு பிரபலமடைந்து … Read more

மாஸ்டர் பட வசூலையே முறியடித்த படம் இது தான்! அதிர்ச்சியில் விஜய் பட ரசிகர்கள்!

This is the movie that broke the master movie collection! Vijay movie fans in shock!

மாஸ்டர் பட வசூலையே முறியடித்த படம் இது தான்! அதிர்ச்சியில் விஜய் பட ரசிகர்கள்! தளபதி படத்திற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றால் 7 மாதங்களுக்கு மேல் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அந்தவகையில் தல மற்றும் தளபதி என ஆரம்பித்து எந்த பெரிய நடிகர்களின் படமும் திரையரங்குகளில் வெளியிடாமல் இருந்தது.அனைவரும் ஆவலாக எப்போது திரையரங்குகள் திறப்பார்கள் என காத்திருந்தனர். ஊரடங்கு சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் அனைத்து பொழுதுபோக்கு … Read more