மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகிக்கு பின்னணி குரல் கொடுத்த தொலைக்காட்சி பிரபலம்!

இளைய தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், கடந்த பொங்கல் அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருக்கின்றார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் மாளவிகா மோகன். இந்த திரைப்படத்தில் அவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் இவருக்கு ஒரு பெரிய பெயரை … Read more

இணையத்தில் லீக்கான மாஸ்டர் திரைப்படம்?!அதிர்ச்சியில் படக்குழு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இப்படித்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. நடிகர் சாந்தனு, கைதி அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும்வரை தினமும் ஒரு புரோமோ ரிலீஸ் செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர் படக்குழுவினர். மாஸ்டர் திரைப்படம் … Read more

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை லீக் செய்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!!

கொரோனா காலத்தில் பலருக்கும் தியேட்டர் என்ற வார்த்தை மறந்திருக்கும் என்றே கூறலாம்.இந்தநிலையில் தியேட்டர்களில் இந்த மாதம் திருவிழா நடக்கப்போகிறது,எப்படினு கேக்கறீங்களா அட நம்ம மாஸ்டர் படம் தியேட்டர்ள ரிலீஸ் ஆக போகுதுங்க! விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கிய படம்தான் மாஸ்டர்.மேலும் இப்படத்தின் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 13 ரிலீஸாவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இப்படத்தில் விஜய் ரசிகர்கள் பல பேருக்கு விஜய்யின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி … Read more

மாஸ்டர் படத்தின் புதிய சாதனை.. குத்தாட்டம் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும் தீபாவளிக்கு இந்த படத்தின் டீஸர் மட்டும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஏற்கனவே அனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி பல சாதனைகளை புரிந்தன. இவ்வாறிருக்க வாத்தி கம்மிங் பாடல் 9 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை புரிந்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. … Read more

மாஸ்டர் படத்திற்கு அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்! திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தளபதி விஜய். இவருக்கு என்றே தனி ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு. மேலும் இவரின் படங்கள் ஒவ்வொன்றும் வெளியாகும் நாட்கள் எல்லாம் ஒரு திருவிழா நாளை போலவே காணப்படும். அந்த அளவுக்கு விஜய் வெறியர்கள் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாக தொடர்ந்து தடை நீடித்து வருவது தளபதி ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எக்ஸ்பி … Read more

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு … Read more

உலக அளவில் மாஸ் காட்டிய மாஸ்டர் பட பாடல்!ஹிட்டடித்த வாத்தி கம்மிங்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் என ஒரு தனி பட்டாளமே உள்ளது. மேலும் இவர் பல நாடுகளில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்காங்கே உருவாக்கியுள்ளார். இதற்கு இவரும் உழைப்பும் கடின முயற்சியும் தான் காரணம். வெறித்தனம் பாடலின் சாதனையை சமீபத்தில் தான் நாம் கேட்டு அறிந்தோம். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் பாடல்  உலக அளவில் எவ்வாறு வெற்றி அடைந்துள்ளது என்பதை இப்பதிவு விளக்குகிறது. இயக்குனர் … Read more

பொங்கலுக்குதான் ரிலிஸ் ஆகிறதா மாஸ்டர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் கடைசியாக வந்த படம் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடித்த பிகில். இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்களின் இடையே ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு ரிலிஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கடுப்பான ரசிகர்கள் !

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் சூர்யாவின் சூரரைப்போற்று ஆகிய இரு படங்களும் ஒட்டிடியில் வெளியானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் படமாக்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் ஓட்டிடியில் வெளியாகப் போவதாக தகவல்கள் சில மாதங்களாக வெளியாகி வருகின்றன. ஆனால் மாஸ்டர் படம் கண்டிப்பாக ஓட்டிடி தளங்களில் வெளியாகாது என தயாரிப்பாளர்களும் திரைப்படகுழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் மீண்டும் மீண்டும் இந்த செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி … Read more

மறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!

இளைய தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்படத்தை வெளியிடுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் இயக்குனரான சேவியர் பிரிட்டோ அவர்கள் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார். இவருடைய மகளின் பெயர் சினேகா பிரிட்டோ. இவரும் மறைந்த நடிகர் முரளியின் மகனான ஆகாஷ் என்பவரும் சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருந்த பொழுது காதல் வயப்பட்டனர்.  மறைந்த நடிகர் முரளிக்கு ஆகாஷ் அதர்வா காவியா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.தனக்கென தனி … Read more