தயாரிப்பாளரா?ரசிகர்களா?தளபதி விஜய்க்கு நெருக்கடி!

பாலிவுட் திரையுலகில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களான அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம், சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் ‘83′, ஆலியா பட்டின் சடக் 2, அஜய் தேவ்கனின் ‘புஜ்’, உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் நேரடியாக OTTல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ள நிலையில். தமிழிலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளன. நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” படமும் “மாஸ்டர்” படமும் தியேட்டரில் ஒன்றாக ரிலீஸ் ஆகி பயங்கர கிளாஷ் … Read more

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’?

தீபாவளிக்கு வெளியாகிறதா ‘மாஸ்டர்’? ஜான் பிரிட்டோ மற்றும் லலித் குமார் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9ம் தேதி ‘மாஸ்டர்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாகப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியீடு, நேரடியாக டிஜிட்டலில் வெளியீடும் என நாளுக்கு நாள் படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வரும் நிலையில், கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் … Read more

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

மாஸ்டர் படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. இதில் திரைப்படத் துறையும் அடங்கும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழ் திரையுலகில் இந்த மாதம் வெளியாக வேண்டிய பல படங்கள் வெளியாவதில் கடும் பிரச்சினையை சந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்துள்ள … Read more

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் ! விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் தெலுங்குப் பதிப்பை ஜூனியர் என் டி ஆர் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் … Read more

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ? விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கத பாடல் இணையதளத்தில் வெளியாகி பரவலானக் கவனத்தை ஈர்த்துள்ளது. தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் … Read more

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா!

நெய்வேலியை மொய்க்கும் ரசிகர்கள் கூட்டம்:இயக்குனருக்கு விஜய் கொடுத்த புது ஐடியா! படப்பிடிப்புத் தளத்துக்கு தினமும் வந்து காத்திருக்கும் ரசிகர்கள் குஷிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படக்குழு ஒரு செயலை செய்யவுள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. … Read more

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

bigil audio launch vijay speech problem

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி … Read more

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் !

ரிலிஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் – கோலிவுட்டை வியக்க வைத்த மாஸ்டர் ! விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலிஸுக்கு முன்னதாகவே 200 கோடி ரூபாய் வியாபாரம் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் விஜய்யின் சமீபத்திய வெற்றிகள் அவரை கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக மாற்றியுள்ளன. அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கைதி படத்தின் மூலம் … Read more

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவித்த சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் !

மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர் எப்போது ? அறிவிப்பு சில நிமிடங்களில் ட்ரண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள் ! விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிகில் படத்துக்குப் பின்னர் விஜய் நடித்து வரும்  படத்துக்கு மாஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டனி வழியே மற்றும் சாந்தனு பாக்யராஜ் … Read more