பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்!

பப்பாளி பழத்தில் உள்ள நன்மைகள்! இந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்! அனைத்து பழத்திலும் ஒவ்வொரு விதமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அந்த வகையில் பப்பாளி பழத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வருபவர்கள் இதய நோயிலிருந்து விடுபடலாம். அதன் பிறகு பப்பாளியை தினமும் உண்டு வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படாது. உணவு உண்ட பின்பு பப்பாளி பழத்தை சாப்பிட்டால் உணவு நன்கு செரிமானமடைந்து வயிறு உப்புசமாகமல் இருக்கும். … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அப்போது கிட்னி பாதிப்பு தான்! நம் உடலில் ஏதேனும் ஒரு உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதற்கான அறிகுறிகள் நமக்கு முன்னதாகவே வெளிப்படும். ஆனால் நாம் நம் உடலில் ஏற்படும் அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை தருகின்றோம். அறிகுறிகள் எதற்காக ஏற்படுகிறது என்று நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை. அவ்வாறு செய்யும்பொழுது தான் நமக்கு அந்த பாதிப்பு அதிகமடைந்த அதிக பிரச்சனை ஏற்படுகின்றது. தற்போது இந்த பதிவின் மூலம் கிட்னி பாதிப்பு அடைந்திருந்தால் நமக்கு … Read more

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்!

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? அதற்கு சிகப்பு மிளகாய் தான் காரணம்! நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருப்பவைகளில் ஒன்றுதான் உணவு. இந்த உணவை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விரும்புவதுண்டு. அந்த வகையில் காரமான உணவுகளை விரும்புவர்களுக்கு அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. நம் உணவை காரமாக மற்றும் சிகப்பு மிளகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்செரிச்சல் அல்லது செரிமான பிரச்சனைகள் ஏற்படும் இது கடுமையான உடல் நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம் சிவப்பு … Read more

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்!

கண் பிரச்சனைகளால் அவதிப்படுகின்றீர்களா! உடனடியாக இந்த இலையை பயன்படுத்துங்கள்! நம் உடலுக்கு சத்துக்களை தருவதில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு உள்ள பங்குகளில் அதிக சதவீதம் பங்குகளை உடையது கீரை வகைகள். நம் முன்னோர்கள் நல்ல ஊட்டச்சத்துடன் நீண்ட காலம் வாழ்வதற்கு காரணமாக இருந்தது அதிக அளவில் கீரைகளையும் மூலிகைகளையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொண்டது தான். அவர்கள் சேர்த்துக் கொண்டது ஒரு பங்கு அளவு நாம் எடுத்துக் கொண்டாலும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை பெறலாம். இந்த பதிவின் மூலம் … Read more

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இந்த இரண்டு சாற்றை மட்டும் குடித்து வாருங்கள்!

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா? இந்த இரண்டு சாற்றை மட்டும் குடித்து வாருங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது எளிதான ஒன்றாக மாறிவிட்டது. எந்த வயதிலும் சர்க்கரை நோய் என்பது வரக்கூடிய ஒன்றாகும். ஒரு சிலர் லோ சுகர் அல்லது ஐ சுகரால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் தினந்தோறும் இன்சுலின் போன்றவர்களை தவறாமல் எடுத்துக் கொண்டால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு இயற்கை முறையில் என்ன செய்து நாம் அதிலிருந்து விடுபடலாம் என்று … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றதா? கொலஸ்ட்ரால் உள்ளது என்று உறுதி செய்து கொள்ளுங்கள்! கொலஸ்ட்ரால் என்பது உடலில் அளவுக்கு மீறி உருவாகுவதால் பல்வேறு உடல் பிரச்சினைகள் ஏற்படுகின்றது. கொலஸ்ட்ரால் சில சமயங்களில் மரணத்தை உண்டாக்கும் வாய்ப்பு கொண்டது. இவை ரத்தத்தில் காணப்படும் மெழுகாகும். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். இந்த பதிவின் மூலம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் ஏற்படும் பல அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முதல் அறிகுறியாக கால் வலி. … Read more

ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். ஏலக்காய் வாசனை பொருட்கள் மட்டுமல்லாமல் . ஏலக்காயில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ,பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் ,வைட்டமின் ஏ, பி, சி , போன்றவைகள் உள்ளது. இந்த ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர என்ன பயன் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் … Read more

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது!

காலை எழுந்தவுடன் இதனை மட்டும் குடித்து பாருங்கள்! வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி சர்க்கரை நோய் வராது! நம் உடலில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால், லிப்போ புரோட்டின் என்று சொல்லக்கூடிய கொழுப்பு அளவு அதிகம் ஆகும் பொழுது நமக்கு ஆரோக்கியமற்ற நிலை ஏற்படும். அதில் குறிப்பிட வேண்டியது என்றால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் தான். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு சிறிது சிறிதாக சேர்ந்து ரத்த நாளங்களில் அடைப்பை உண்டாகும். அதனால் இதயத்திற்கு … Read more

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்!

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களால் நீங்கள்! உடனடியாக இதனை தண்ணீரில் கலந்து குடியுங்கள்! சர்க்கரை நோய் என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணப்படுகின்றது. சர்க்கரை நோயால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர் அதனை முற்றிலுமாக குணப்படுத்த ஒரு சிறந்த மருந்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மருந்திருக்கு மூன்று பொருட்கள் மட்டுமே போதுமானது. அதற்கு முதலில் 50 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் … Read more

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!

தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு! சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது தற்பொழுது அனைத்து இடங்களிலும் சீதாப்பழம் என்பது கிடைக்கின்றது. தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீதாப்பழம் நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர மிக நன்மை அளிக்கும். சீதா பழத்தில் குறைந்த அளவு கிலசமிக் இன்டெக்ஸ் பாலிபினோலிக் ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது. … Read more