இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!! வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!!
இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!! வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!! இனி மருத்துவராக பணி புரிய வேண்டுமென்றால் NEXT பாஸ் பண்ணால் மட்டுமே மருத்துவராக பணிபுரிய முடியும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப் போவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு நிலையாக நடத்த உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவ படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த … Read more