இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..?
இது தெரியுமா? சூடு நீரில் பெருங்காயத்தை சேர்த்து பருகினால் இவ்வளவு நல்லதா..? நம் உணவில் சேர்க்கும் பெருங்காயம் ஒரு மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். இவை உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது. இதில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து இருக்கிறது. பெருங்காய நீர் பருகவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)வாயுத் தொல்லையை சரி செய்ய உதவுகிறது. 2)மலச்சிக்கல் பாதிப்பை குணப்படுத்துகிறது. 3)உடல் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. 4)செரிமானக் கோளாறை சரி செய்கிறது. 5)உயர் … Read more