மருத்துவர்கள் வாழைப் பூவை கட்டாயம் உணவில் சேர்க்க சொல்ல காரணம் என்னவென்று தெரியுமா?
மருத்துவர்கள் வாழைப் பூவை கட்டாயம் உணவில் சேர்க்க சொல்ல காரணம் என்னவென்று தெரியுமா? நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுவது அவசியம் ஆகும். அந்தவகையில் மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது. வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம், பூ, தண்டு, இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள பூவின் … Read more