நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!

நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி. இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும். சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கற்பூரவல்லி இலை … Read more

கற்பூரவல்லி இலையால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

கற்பூரவல்லி இலையால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? 1)கற்பூரவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், சளி குணமாகும். 2)கற்பூரவல்லி இலையை அரைத்து சொறி, அரிப்பு, சிரங்கு ஏற்பட்ட இடத்தில் பூசினால் அவை விரைவில் குணமாகும். 3)மூக்கடைப்பு, தொண்டை கட்டு குணமாக 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் கற்பூரவல்லி சாறு கலந்து அருந்தவும். 4)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். … Read more