பல நோய்களை விரட்டும் நெல்லிக்கனி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
பல நோய்களை விரட்டும் நெல்லிக்கனி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? கனிகளில் ஆயுளை நீட்டிக்கும் கனியாக இருக்கும் நெல்லிக்கனியின் நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். கனிகளில் சிறந்த கனி நெல்லிக்கனி ஆகும். இந்த நெல்லிக்கனியின் நன்மைகள் குறித்து முன்பே அறிந்த தமிழர்கள் தினமும் சாப்பிட்டு வந்தனர். இதற்கு மருத்துவத்தில் ஆரோக்கிய கனி என்று பெயரே உள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காயை அது மலை நெல்லிக் காயோ அல்லது முழு நெல்லிக்காயோ எதாவது ஒரு … Read more