இது தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன் ஓமத்தை இப்படி சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்காது!!

இது தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன் ஓமத்தை இப்படி சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்காது!! நவீன காலத்தில் அனைவரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறைகளால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். துரித உணவால் ஏற்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முடியாமல் தவித்து தவித்து வருபவர்களுக்கு ஓமம் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். அதேபோல் மழைக்காலங்களில் அனைவரையும் பாதிக்கும் சளி. இருமல் முதற்கொண்டு செரிமானக் கோளாறு, முடி உதிர்வு உள்ளிட்ட அனைத்து … Read more