எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more