1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!!
1/2 மணி நேரத்தில் நுரையீரல் சளி கரைய மிளகு கசாயம் செய்து குடிங்கள்!! வைரஸ் தொற்று,காலநிலை மாற்றம்,சுவாசக் கோளாறு போன்ற காரணங்களால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொள்கிறது. சளி பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் கூடவே இருமல்,காய்ச்சல்,தொண்டை வலியும் ஏற்படும்.அதிகப்படியான சளியால் மூச்சு விடுதலில் சிரமம்,தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இந்த சளியை கரைத்து வெளியேற்ற பழங்கால மருத்துவத்தை கையில் எடுப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)மிளகு 2)சுக்கு 3)துளசி செய்முறை:- உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய … Read more