ஒன்பது லட்சத்தை தாண்டிய கொரோனா பலி
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் பெரிய துன்பத்திற்கு ஆளாக்கி வருகிறது. மேலும் இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் உலக விஞ்ஞானிகள் அனைவரும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,172 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 2 … Read more