மீண்டும் மாடி பேருந்து சேவை திட்டம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
மீண்டும் மாடி பேருந்து சேவை திட்டம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! மாநில அரசு மக்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு மாடி பேருந்து மீண்டும் இயக்கம். சென்னையில் டபுள் டக்கர் பேருந்து 15 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டது. அதன் பின் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த பேருந்து சேவை சென்னை … Read more