கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !!
கொத்தமல்லி புதினா இருந்தா போதும் முகம் வெள்ளையாக !! பெரும்பாலும் மனிதர்களின் நிறமானது கருப்பு, வெள்ளை, என மாறுபட்டுக் கொண்டே இருக்கும். கருப்புதான் நம் நாட்டின் நிறம் என்றாலும், கருப்பாக இருப்பவர்கள் இந்த சமூகத்தில் பெரும் அவமானங்களையே தான் தற்போது சந்தித்து வருகின்றனர். அவ்வாரே கருப்பு நிறம் நீங்கி முகம் பொலிவு பெற வீட்டில் இருக்கும் எளிதான மூன்று பொருட்களை பயன்படுத்தியே இயற்கை முறையில் நிறமாற்றத்தை உண்டாக்கச் செய்யலாம். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி தலை 2. … Read more