உறவாடிக் கெடுத்த திமுக! அமைச்சர் சிவி சண்முகம் விமர்சனம்!

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்பு நான் தான் கிடைத்தது என்று பெருமை பேசியது போன்று ஆன்லைன் ரம்மி விவகாரத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்து வருகின்றார். என்று சிவி சண்முகம் குற்றம் சாட்டியிருக்கிறார். விழுப்புரத்தில் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இணையதள லாட்டரியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வந்திருக்கின்றது. இது சம்பந்தமாக அரசு பரிசீலனை செய்து வருகின்றது ஏற்கனவே ஜெயலலிதா தான் லாட்டரியை … Read more

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழகத்தின் முக்கிய தலைவரை கிழித்து தொங்கவிட்ட எல் முருகன்! அதிர்ச்சியில் தமிழக அரசியல் தலைவர்கள்!

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கின்றார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வருகின்ற ஆறாம் தேதி காலை 10 மணி அளவில் திருத்தணியில் இருந்து வெற்றிவேல் யாத்திரை ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த யாத்திரை ஆனது முருகனுடைய ஆறுபடை வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் … Read more

திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

MK Stalin - Online Tamil News

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று திமுக தலைவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 … Read more

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல் சமீபத்தில் ஆளும் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு இறுதியில் பெட்டி பாம்பாக அடங்கினார் தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். இதற்கான காரணம் குறித்து அப்போதிலிருந்து பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பின்வாங்க என்ன காரணம் என்பதை திமுக தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது … Read more

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு

Edappadi Palanisamy and MK Stalin

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது குறித்து மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் ஒரு மெகா கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உட்பட மொத்தம் 7 லட்சத்து … Read more

தைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்! உச்சகட்ட அதிருப்தியில் திருமாவளவன்

DMK Ready for Alliance with PMK

தைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்! உச்சகட்ட அதிருப்தியில் திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.குறிப்பாக பாமக அங்கம் வகிக்கும் அதிமுக தலைமை இதை பெரியதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த செய்தி பேரிடியாக அமைந்துள்ளது. இதை சுதாரித்து கொண்ட விடுதலை … Read more

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை

Dr Ramadoss with Edappadi Palanisamy

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை தமிழகத்தில் விரைவில் வரவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயத்தமாகி வருவது சமீப கால நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்தவகையில் வழக்கம் போல தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக மற்ற கட்சிகளை முந்தி கொண்டு முதலாவதாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது மற்றும் இணையதள விளம்பரம் மூலம் கட்சி உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட … Read more

ஊரை ஏமாற்ற உத்தமர் வேடமா? தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News

ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளின் திட்டத்திலேயே ஊழல் செய்ய மாட்டார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல் – மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் (PM Kisan)’ திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளைச் சேர்த்து நிதியைச் சுரண்டிய அ.தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் பழனிசாமிக்கு … Read more

நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது

Police Arrested DMK Person

நாகை மாவட்டத்தை சேர்ந்த கீழையூர் ஒன்றிய திமுக செயலாளரான தாமஸ் ஆல்வா எடிசன் நில அபகரிப்பு புகார் காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர். திமுகவை சேர்ந்தவரான இவர் கீழையூர் ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமஸ் ஆல்வா எடிசன் மீது நாகை அதிமுக நகர செயலாளரான தங்க.கதிரவன் நாகை நில அபகரிப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகளிடம் … Read more