தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைபடுத்தும் முதல்வர்! ஸ்டாலின் விமர்சனம்
தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைபடுத்தும் முதல்வர்! ஸ்டாலின் விமர்சனம்
தனது அமைச்சரவை சகாக்களையும் கூட நம்பாமல் தன்னை மட்டும் முன்னிலைபடுத்தும் முதல்வர்! ஸ்டாலின் விமர்சனம்
ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்! தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய தயாநிதிமாறன்! அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது. அதே போல திமுக தலைமையில் ஒன்றிணைவோம் வா மூலமாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு கோரிக்கை வைக்கும் திட்டத்தை தொடங்கினர். இவ்வாறு திமுகவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தி.மு.க. எம்பிக்கள் … Read more
மக்களின் மனநிலையைப் பற்றி கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு! எச்சரிக்கும் ஸ்டாலின் ஜூன் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது மக்களின் மனநிலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் … Read more
பொள்ளாச்சி சம்பவத்தை போல விழுப்புரத்திலும் நடந்து விட கூடாது! திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விழுப்புரத்தில் அ.தி.மு.கவினரால் உயிருடன் தீவைத்து கொளுத்தப்பட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் – முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் … Read more
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் திமுக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. “கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் – … Read more
விருதுநகர் பகுதியில் ஏ.எஸ்.பி சிவப்பிரசாத் தலைமையிலான போலிசார் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்த விசாரித்துள்ளனர். அந்த இருவரையும் விசாரித்ததில் மது அருந்தி இருப்பது தெரியவந்தது, இதனால் இவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு எங்கு மது கிடைத்துள்ளது என்று விசாரித்த போது திடுக்கிட்டு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்த இருளப்பன் தலைமையிலான போலீசார் … Read more
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசு செய்த அடுத்த அநீதி! கண்டிக்கும் ஸ்டாலின் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வரும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அடுத்த அநீதி குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையேயான காவிரி பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது … Read more
தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் … Read more
அதிமுக அரசின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்! மறைக்கப்பட்ட பிரச்னையை சுட்டி காட்டும் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தும் வரும் சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான … Read more