அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன். திமுக வின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் இவரால் நியமிக்கப்பட்ட அனைத்து பொருப்பாளர்களும் நீக்கப்பட்டு பழைய பொருப்பாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர் மேலும், சமீபகாலமாக இவரும் கட்சி கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.இதனால் அதிருப்தி அடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.இந்த தகவல் இணையத்தில் தீவிரமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக இதுப்பற்றி விசாரிக்க தொடங்கினார். நேற்று தான் … Read more

டெல்லிக்கு சென்றதால் எம்.எல்.ஏ இடைநீக்கமா? மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.க.செல்வம் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வருகிறார். இவர் பாஜகவில் இணைய உள்ளதாக நேற்று காலையில் தகவல் வெளியானது. திமுகவின் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரனோ தொற்றின் காரணமாக கடந்த ஜீன் மாதம் உயிரிழந்தார் இதனையடுத்து அம்மாவட்ட பொறுப்பிற்கு கடுமையான போட்டி நிலவியது அதன் பின் சிற்றரசு என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த … Read more

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியின் வாயிலாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினர்க்கு இட ஒதிக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக,பாமக,திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.இட ஒதிக்கீடு … Read more

முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த மு.க ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்வி கொள்கை குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.மத்திய அரசு அந்தந்த மாநிலத்தின் கொள்கைக்கு ஏற்ப செயல்பட பரிசீலனை செய்யவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை மும்மொழிக் கொள்கையை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் இருமொழி கொள்கையைதான் பின்பற்றுவோம்,தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை தமிழக … Read more

மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன? மு.க.ஸ்டாலின்!

அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது இந்த புதிய கல்விக் கொள்கையில், கல்வியில் “மும்மொழி கொள்கை” அறிமுகம் “சமஸ்கிருதம்” அனைத்து பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் போன்ற பல்வேறு தகவல் கூறப்பட்டிருந்தது.இந்த புதிய கல்விக் கொள்கையை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றும்,எதிர்த்து வரும் நிலையில், இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் அதில் உள்ள மும்மொழி கொள்கையில் அதிமுக அரசின் நிலைபாடு என்ன என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக … Read more

தமிழக முதல்வர்க்கு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி கவலை இல்லையா? மு.க.ஸ்டாலின்!

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கழகத்தின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முப்போகம் விளைந்த நிலமெல்லாம் ஒரு  போக விளைச்சலுக்கே போராடித் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், விளைந்த நெல்லையும் முறையாகக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் அலட்சியம் காட்டி வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. தென்மேற்கு பருவ மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், அதனை … Read more

தமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!!

MK Stalin-News4 Tamil Online Tamil News

தமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!! தமிழக அரசின் சார்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த காரணத்தால், மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து நல்லாட்சி விருதுகளை பெற்றிருந்தது. இந்த விருதினை விமர்சிக்கும் விதமாக ஸ்டாலின் கொடுத்த பேட்டி ஒன்று முரசொலியின் வாயிலாக … Read more

முக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்ட நிலையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் திமுக தலைவருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முக ஸ்டாலின் பெயர் இல்லை என்றும், அவர் கைது செய்யப்பட்டது வேறொரு வழக்கில் என்றும், சமீபத்தில் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் கூறினார். இதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு … Read more

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர். முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு … Read more