கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்!

MLA leaving the main party with prayers at the temple! It will continue now!

கோவிலில் வேண்டுதல் வைத்து முக்கிய கட்சியில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.! இனி இது தொடரும்! திரிபுரா மாநில சூர்மா தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் ஆஷிஷ் தாஸ். இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவர் ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்ச்சியாக அந்த மாநில முதல்வர் பிப்லாப் தேப் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வந்தார். அது எல்லா இடங்களிலும் பொதுவாக நடப்பது தான். பாஜக கட்சியினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அங்கு ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுவது சகஜம்தான். … Read more

கழிவறையில் தூய்மை பணி செய்த எம்.எல்.ஏ! காரணம் இதுதானாம்!

MLA who did the cleaning work in the bathroom! This is the reason!

கழிவறையில் தூய்மை பணி செய்த எம்.எல்.ஏ! காரணம் இதுதானாம்! சிக்மகளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காந்தி ஜெயந்தி விழா கொஞ்சம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் எம்.எல்.ஏ சி.டி. ரவி, மாவட்ட கலெக்டர், மேல்சபை துணை சபாநாயகர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி, … Read more

ஒரு எம்.எல்.ஏ ரயிலில் செய்த முகம் சுளிக்கும் செயல்! உள்ளாடையுடன் அலைந்த அவலம்!

The frowning act done on an MLA train! Wandering with underwear is a shame!

ஒரு எம்.எல்.ஏ ரயிலில் செய்த முகம் சுளிக்கும் செயல்! உள்ளாடையுடன் அலைந்த அவலம்! பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எம்.எல்.ஏ கோபால் மண்டல் என்பவரும் பயணம் செய்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் இந்த எம்.எல்.ஏ. இவர் ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரிந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ரயிலில் வந்த பயணிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற அந்த … Read more

4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்!

Executives celebrate with fireworks as 4 customs posts close!

4 சுங்க சாவடிகள் மூடப்படுவதால் பட்டாசு வெடித்து கொண்டாடிய நிர்வாகிகள்! சென்னை மத்திய கைலாசில் இருந்து சிறுசேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த 12 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகரிப்பால் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. அப்போது சென்னை புறநகர் பகுதிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சி களாக இருந்ததால் பெருங்குடி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர் கலைஞர் சாலை ஆகிய நான்கு இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகள் சமீப காலங்களில் சென்னை மாநகராட்சியுடன் … Read more

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி!

The temple built with the statue of the chief! The ultimate devotion of the MLA!

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி! ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசி மற்றும் தீவீர பக்தன் என அனைவரும் கூறுபவர் தான் காலஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி.இந்த காலத்தில் கடவுளுக்கு பக்தர்களாக இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் காலம் வந்துவிட்டது.அதுமட்டுமின்றி அவர்களின் தலைவர்களுக்காக எந்தவித எல்லையையும் கடக்க தயாராக உள்ளனர். தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைவர்களை மகிழ்ச்சியடைய வைக்க போஸ்டர் அடிப்பது,அவர்களை பற்றி … Read more

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ!

AIADMK MLA blows up Corona rule

கொரோனா விதிமுறையை காற்றில் பறக்க விட்ட அதிமுக எம்எல்ஏ! கெங்கவல்லி சட்டமன்றத்திற்கு உட்பட்ட கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுவை பெற்றார். அப்போது ஒன்றிய கூட்ட அரங்கில் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.அப்பொழுது எந்த ஒரு நிர்வாகிகளும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொண்டிருந்தனர். இதனால் கொரோணா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஒன்றிய செயலாளர் … Read more

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

Udayanithi MLA Vin's new office! From tonight!

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்! சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை … Read more

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!

We have no intention of dividing Tamil Nadu in two! MLA Bleach interview!

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி! பாரதிய ஜனதா தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி எம்எல்ஏ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்தியா என்று சொல்லும்போது அதில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு அடையாளம். அவர் மாநிலம் என்று சொல்லும்போது அதில் உள்ள மண்டலங்கள் மாவட்டங்கள் நமக்கு அடையாளமாகத் திகழ்கின்றன. அவ்வாறுதான் தமிழ்நாட்டில் கொங்குநாடு அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு … Read more

மனம் உடைந்த இளைஞர் அணி தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!!

Udayanithi, the leader of the heartbroken youth team !! Tragedy for Chennai women's organizer !!

மனம் உடைந்த இளைஞர் அணித் தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏ வாக  பொறுப்பேற்றுள்ளார். அவர் எம்எல்ஏ வாக பொறுப்பேற்றதிலிருந்தே அவர் தனது கடமைகளை நன்றாகவே செய்து மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளார். வருங்கால இளைஞர்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியாக இருந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவரின் பனி பொறுப்பை கண்டு இவருக்கு அமைச்சர் … Read more