குவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
குவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
குவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
பாஜக மற்றும் அதிமுக அரசியல் விளையாட்டுக்காக வன்கொடுமை சட்டத்தை கருவியாக்குவதா? திருமாவளவன் கண்டனம்
பொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க பிரதமருக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்
பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு மாநிலங்களின் கடன் பெறும் அளவை 5 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சி! மத்திய அரசை எதிர்க்க அதிமுகவிடம் ஸ்டாலின் கோரிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று அதிமுக அரசிடம் திமுக தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. “கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்திடும் மற்றொரு முயற்சியாக, மாநில உரிமைகளை முழுமையாகப் பறிக்கும் விதத்திலும் – … Read more
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து வரும் மத்திய அரசு செய்த அடுத்த அநீதி! கண்டிக்கும் ஸ்டாலின் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வரும் மத்திய அரசு தமிழகத்திற்கு செய்த அடுத்த அநீதி குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையேயான காவிரி பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்திருப்பது … Read more
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட … Read more
ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன? பிரதமர் மோடி அறிவித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் நவநீதகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் அனைத்தும் பங்கேற்கலாம் என அறிவிக்கபட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் … Read more