தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை
தமிழகம் வடஇந்தியர்களின் வேட்டைக்காடாக மாறுகிறதா? சீமான் எச்சரிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை! திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழகத்தின் பொது விநியோகப் பகிர்வு சீர்குலைந்து தமிழர்கள் மிகப்பெரும் சுரண்டலுக்குள்ளாவார்கள்! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. மத்தியில் அரசு கொண்டு வருகிற ‘ஒரே நாடு! ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் … Read more