சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்!

The superstar should be in jail right now! Information published by the High Court!

சூப்பர் ஸ்டார் தற்போது சிறையில் தான் இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தகவல்! கேரளா மாநிலத்தில் வசித்து வருபவர் மோகன்லால்.இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளில் பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்கள். அப்போது அவருடைய வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருந்தாக அதனை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடிகர் மோகன்லால் மீது வனத்துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்த்தனர். … Read more

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்!

முதல் முதலாக இயக்குனர் ஆகும் சூப்பர் ஸ்டார்… படப்பிடிப்பு பற்றி வெளியான அப்டேட்! நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவின் அடையாளங்களுள் ஒருவர். 40 ஆண்டுகளாக நடிகராக இருந்துவரும் அவர் இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். மோகன்லால் இயக்கத்தில் ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை மோகன் லாலின் நண்பர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. … Read more

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை 

mohanlal

மலையாள டாப் ஹீரோ மோகன்லாலுக்கு ஜோடியாகும் தமிழ் நடிகை தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக இருந்த திரிஷா இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான “லேசா லேசா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். லேசா லேசா திரைப்படத்தில் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் விக்ரமுடன் சாமி,சூர்யாவுடன் மௌனம் பேசியதே,விஜய்யுடன் கில்லி போன்ற படங்களில் நடித்து ஒரு … Read more

கோல்டன் விசாவைப் பெறப்போகும் தென்னிந்திய நடிகர்கள்! ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்!

South indian actors receiving golden visa from UAE

கோல்டன் விசாவைப் பெறப்போகும் தென்னிந்திய நடிகர்கள்! ஐக்கிய அரபு அமீரகம் கௌரவம்! ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் கோல்டன் விசா என்ற விசாவை பிரபலமான நபர்களுக்கும் தங்கள் நாட்டிற்கு உதவுபவர்களுக்கும் வழங்குகிறது.இந்த விசாவின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த விசாவனது பத்தாண்டு காலங்களுக்கு செல்லுபடியாகும்.மேலும் இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கு சமமாகக் கருதப்படுவர். கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகம் தற்போது தென்னிந்திய நடிகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இந்த விசாவை … Read more

‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் மூன்று பிரபலங்கள் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும், இந்த படத்தின் நான்கு மொழிகளில் மோஷன் போஸ்டரை இந்தியாவின் நான்கு முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த … Read more