சசிகுமார் பட நடிகைக்கு திருமண பேச்சுவார்த்தையா? முடிந்தது நிச்சயதார்த்தம்!

நம் மக்களிடையே திரையுலகில் அதிக படங்களில் தன் முகங்களை காட்டாவிட்டாலும் குறைந்த படங்களின் மூலம் மக்களின் மனதில் ஆழமான பதிவை ஏற்படுத்திய நடிகர் நடிகைகளும் இருக்கின்றனர். அவ்வகையில் நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யாவின் “அமரகாவியம்” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த “மியா ஜார்ஜ்” நல்ல வரவேற்பை பெற்றார். அவர் பள்ளி சீருடையில் பவ்யமான தோற்றத்தில் அறிமுகமாகி ஆழமாக காதல் செய்யும் பள்ளிப்பருவ பெண்ணாக ரசிகர்கள் மனதில் பதிந்தார். தமிழ் திரையுலகில் இதுவே இவருக்கு முதல் படம். இவர் … Read more