இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

இந்த 1 செடி உங்கள் வீட்டில் இருந்தால் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! நம் வீடுகளில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருப்பது இந்த கொசுத் தெல்லை. சுற்றுபுறச் சூழல் காரணமாக இந்த கொசுப் பிரச்சனை இன்றளவில் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த கொசுக்கள் நமக்கு டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களை ஏற்படுத்துகின்றது. இந்த நோய்கள் ஏற்படுவதை தடுக்க கொசுக்களை வராமால் பார்க்க வேண்டும். கொசுக்கள் அதிம் வராமல் தடுக்க சில இயற்கையான முறைகள் … Read more

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது!

கொசுக்கள் தொல்லையா? இதை மட்டும் செய்து பாருங்கள் ஒன்று கூட இருக்காது! பத்து நிமிடத்தில் வீட்டில் இருக்கக் கூடிய கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டியடிக்கும் வழிமுறைகளை பார்ப்போம். 200% நன்றாக செயல்படும். மழைக்காலம் தொடங்கினாலே கொசுக்களின் எண்ணிக்கையும் பெருகிவிடும். இதற்கு நாம் கடைகளில் கொசு விரட்டியோ, லிக்விடோ வாங்கி பயன்படுத்தும் பொழுது அதில் உள்ள ரசாயனங்கள் நமக்கு மூச்சு திணறல்,ஆஸ்துமா உள்ளிட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கொசுக்கள் முழுமையாக வெளியேறும் என்பதை நாம் நம்பிக்கையாகவும் சொல்ல முடியாது. … Read more

இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!

மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களும் அதிக அளவில் வந்து விடும். கொசுவால் பல ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்ட பல முறைகளை செய்து பார்போம். ஆனால், சில வேளைகளில் கொசுக்கள் அவற்றுக்கும் அடங்காது. கொசுக்களை சில எளிய எப்படி விரட்டலாம் என பார்போம். ஜன்னல்கள் : உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மாலை வேளைகளில் மூடி வைப்பது அவசியமாகும்.பகல் நேரங்களை விட மாலை இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும் அதனால், மாலை … Read more