பல் கூச்சம் ஏற்பட காரணம்! இதோ அதற்கான மவுத் வாஷ்!

பல் கூச்சம் ஏற்பட காரணம்! இதோ அதற்கான மவுத் வாஷ்! பல் வலி, பல் சொத்தை, பல் கூச்சம் வராமல் தடுப்பது எவ்வாறு என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது நம் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் வழிமுறைகள் என்னவென்றால் சிக்கல் நிறைந்த பற்பசை பயன்படுத்துவது சோடியம் போன்ற பர்பசைகளை உபயோகப்படுத்துகிறோம் இதன் விளைவாக பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும். நாளடைவில் உடலில் பல்வேறு விதமான … Read more

மவுத்வாஷ் உபயோகிப்பவர் கவனத்திற்கு!! உங்களுக்கெல்லாம் புற்றுநோய் வரலாம் எச்சரிக்கை!!

மவுத்வாஷ் உபயோகிப்பவர் கவனத்திற்கு!! உங்களுக்கெல்லாம் புற்றுநோய் வரலாம் எச்சரிக்கை!! தற்போதுள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் செயற்கை முறையிலான ரசாயனங்கள் கலந்திருப்பது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று மவுத்வாஷ் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். பெரும்பாலானோர் அவரவர்களின் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காகவும் வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பல் துலக்கியதுடன் மவுத்வாஷயை பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணம் மவுத்வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது. மவுத்வாஷ்ல் பாக்டீரியாவை … Read more