நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா … Read more

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

அடேங்கப்பா வசூல் வேட்டை நடத்திய தெகிடி ஹீரோவின் புதிய படம்!! திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!  அசோக் செல்வன் நடித்த போர்த் தொழில் படம் நல்லதொரு வசூலை நிகழ்த்தியுள்ளது. அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த படம் தான் போர் தொழில். சூது கவ்வும் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, மற்றும் தெகிடி போன்ற வெற்றி படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மேலும் சில நேரங்களில் சில மனிதர்கள், … Read more

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!!

சரியாக செலக்ட் செய்யாத ஹீரோயின்!! கடுப்பில் ஹீரோ!! சிக்கலில் இயக்குனர்!! பிரபல நடிகர் நடித்த முந்தைய படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் தற்பொழுது நடிக்கும் படமாவது கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி  மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஹீரோயினை சரியாக செலக்ட் செய்ய வில்லை என்று அந்த பட ஹீரோ கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் அரைகுறையாகவும், ஆபாசமாகவும் நடித்து வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் … Read more

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் … Read more

ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள பிரபல நடிகையின் படம்: கொண்டாட்டத்தில் உள்ள ரசிகர்கள்

ரனாவத் கங்கனா நடிப்பில் ஹிந்தியில் வெளியான “குயின்” படம், தற்பொழுது தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.   இப்படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.தமிழில்  காஜல் அகர்வாலை நாயகியாக கொண்டு “பாரிஸ் பாரிஸ்” எனவும், தமன்னாவை நாயகியாக கொண்டு தெலுங்கில் “தட் இஸ் மகாலட்சுமி” எனவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனை  மோகனை நாயகியாக கொண்டு “ஜம்ஜம்” எனவும், கன்னடத்தில் பருள் யாதவை கதாநாயகியாக கொண்டு “பட்டர்பிளை” எனவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படமானது … Read more